ஒரு மனிதன் தான் நல்வாழ்வு வாழ பொருள் வேண்டும்.வீடு, தொழில்,பிள்ளைகள் படிப்பு,அனைத்துக்கும் பணம் வேண்டும். உண்ண உணவு,உடுக்க உடை,இருக்கைடம் ஆகியவை கட்டாயத்தேவையாகும். இவை நிறைவேற பணம் வேண்டும். அதற்கு வருமானம் வேண்டும். வருமானம் ஈட்ட தொழில் வேண்டும். தொழில் செய்ய இன்று பயன வசதி ஊர்தி வேண்டும். மற்ற சராசரி குடும்பத்தார் போல் மதிக்கத்தக்க வகையில் அணி, மணி வேண்டும். பிள்ளைகள் நாம் சிரமப்படுவதுபோல் அல்லாமல் பிற்காலத்தில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் படிக்கவைக்க வேண்டும். அதற்கு நல்ல பள்ளியில் சேர்க்கப் பணம் வேண்டும். பணம் தேற்ற உழைப்பாளி பிழையாய் உழைத்து வேறு வழியில் பணம் சேர்க்கவேண்டும். வணிகர் மக்களை அதிகமாக ஏமாற்றி விற்க வேண்டும். பெருவணிகர் என்றால் வங்கிக்கடன் மற்றவர் கள் பெறமுடியாத நிலயில் எப்படியாவது பெற்று பொருளீட்ட வேண்டும். அரசு அலுவலர்கள் தம் பிள்ளைகளுக்கு பள்ளி,கல்லூரிகளுக்கு செலவுசெய்ய இல்ஞ்சம் வாங்கவேண்டும். ஒப்பந்தக்காரர்கள் முறைதவர்றி சிரிதாகவோ,பெரிதாகவோ திருடவேண்டும். அமைச்சர்கள் அவர்களின் உதவி கரமானவர்கள், காவலர்கள், யாவரும் தவரு செய்து சரியாக இருப்பதாகக் கணக்குக்காட்டி பொருளீட்டவேண்டும். இவைகளை சீராக்கிக்கொள்ள, வரிகளிருந்து தப்பிக்க மெத்தப்படித்த கணக்கர், வழக்காடிகள் ஆகியோரைப் பேணி பணம் பார்க்க வேண்டும். மருத்துவர்கள்,நோய்களைக்காட்டி மக்களைச்சுரண்ட வேண்டும். பொறியாளர்கள் கபடமாக சம்பாதிக்கவேண்டும். பொருளாதாரக்குற்றங்கள் ப்ல்கிப்பெருகிவிட்டன.ஒவ்வ்சொருவரும் தான் தன் வரைத்தான் இல்ஞ்சம் ,சுரண்டலை எதிக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொருவரும் தமக்காக அந்தத்தவறையே செய்யவேண்டிய நிலையில் உள்ளார்கள். என்னதான் தீர்வு? சட்டம், பப்புரை ,நீதிக்கதைகள் எல்லாம் பயனற்றுப்போய்விட்டன.
இத்ற்கெல்லாம் என்ன காரணம்? ப்ண்ம் ப்ண்ணவேண்டும். எதைச்செய்தாவது சாமர்த்தியம் செய்து சம்பாதிக்க வேண்டும். எவனையாவது மொல்லை அடிக்கவேண்டும்.அல்லது,அரசுச்சொத்தை,பணத்தை ஏதாவது ஒரு வழியில் சூரையாட வேண்டும். இதற்கு மாற்றே இல்லையா? யார்வேண்டுமாணாலும், எப்படிவேண்டுமானாலும் எவ்வளவுவேண்டுமானாலும் பணம், சொத்து சேர்க்கலாம் என்ற நிலை உள்ளது. ஏன் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் ப்ணம் சேர்த்து எப்படிப்பட்ட இன்பமும் நுகரளாம் என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கும் போது யார் நேர் வழியில் மட்டும் பணம் சேர்ப்பார்கள்?
Showing posts with label இறைகற்பனைஇலான்.. Show all posts
Showing posts with label இறைகற்பனைஇலான்.. Show all posts
Wednesday, November 24, 2010
Friday, January 16, 2009
தமிழர் நிலை---
தமிழர் நிலை--- இன்று ஈழத்தமிழர் நிலை எண்ணிப்பார்க்கையில் ஏமாளித்தமிழர் என்று ஆகிவிட்டது.இன்றய தமிழர் தலைவர்கள் குறிப்பாக கலைஞர், வைகோ,
யாவரும் துரோகம் செய்துவிட்டனர். மேனன் இல்ங்கைக்குப் போனது வெரும்
2ஆம் கட்ட உதவி பற்றீப் பேசவேதான் என்று சொல்லியுள்ளது, இந்திய அரசு.
பெரிட...பீடிகைகளைப் போட்டு கலைஞர் ஏமாற்ற்ப்பட்டாரா? அல்லது சுற்றியுள்ளவர்கள் சேர்ந்து அவரை ஏமாற்றுவதை அறிகிறாரா? இல்லை
தமிழ் மக்களை ஏமாற்றுவதாக எண்ணீ இனத்துரோகி என்ற பெயர் பெறப்போகிறாரா ?

Tuesday, December 2, 2008
இலங்கை--தமிழ் பிரதேசம்
இலங்கையின் வரலாறு என்பது தமிழர் தாயக வரலாறுதான் என அறியவும்
ஒப்ப்ந்தங்கள் ப்லவற்றை சிங்கள அரசின் தலைவர்கள் எல்லாரும் தொடர்ந்து
சீர்குலைத்து தமிழர்க்கு துரோகமே செய்துவந்துள்ளன்ர். இவைகளை இன்னும் மேலாகவே அறிய "ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார் ? ---விடுதலை இராசேந்திரன். என்ற பெரியார் திராவிடர் கழக வெளியீட்டைப் படிக்கவும்.

Saturday, November 29, 2008
என் நினைவுகள்
இலங்கையில் இருந்த அரசு எதிர் சிந்தனையாளர்களான ஆறுவித போராளி
குழுக்களை கொண்டுவந்து இந்தியாவில் பயிற்சி அளித்து இலங்கைஅரசுக்கு
தொல்லை கொடுத்து பின்னர் இலங்கை தன் வ்ழிக்கு வந்ததாக எண்ணி
இன்று அரசுடன் சேர்ந்து தமிழ் போராளிகளை கவு கொடுக்கும் இந்திய ராணு
வத்தைக் கட்டுப்படுத்த இந்திய ஆட்சியளர்க்கு வழி தெரியாமல் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போவது இரண்டகமானப் போக்ககும்.

Tuesday, October 28, 2008
Subscribe to:
Comments
(
Atom
)