Sunday, June 13, 2010
பெரியாரின் பாதக்குறடுகள்
பெரியார் அவர்களின் எழுத்தும்,பேச்சும் வெளியிட தடை வாங்கியதின் மூலம் தான் ஒரு அறிவிளி என உலகுக்கு அறிவித்த வீரமணி எங்கிற கோழைமணியின் முகத்தில் பெரியாரின் பாதக்குறடுகள் முத்தமிட்டதான ச்செயல் அழகை தோழர்கள் தலைவர் குளத்தூர் மணி , பொதுச்செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன்-கோவை.இராமகிருட்டிணன்,மற்றும் அவருடன் தோல் கொடுத்துப் பணியாற்றிய தோழர்கள் அனைவரும் செய்திருப்பது பாராட்டத்தக்கது. விடுதலை, விடுதலை பெரியாருக்கு விடுதலை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
2 comments :
வீரமணியின் ஆதிக்கத்திற்கு கிடைத்த மரண அடி! உள்குத்திற்கு கிடைத்த வெற்றி!
அடுத்த அடி, பெரியாரின் சொத்துக்களை அரசுடையாக்குவது! படைகட்டட்டும் பெரியார் திக. வாழ்த்துக்களும் ஆதரவுகளும் வந்து குவிந்துவிடும்!
Post a Comment