Tuesday, December 2, 2008

இலங்கை ஒரு தமிழ்தேசம்

இலங்கையில் கி.கு.150களில்[இன்றைகு2158ஆண்டு முன்]தயாரிக்கப்பட்ட வரை ப்டத்தில் வடக்கு,கிழக்கு,வடமேற்குப் ப்குதிகளில் தமிழ் அரசுகள் இருந்துள்ளன.கி.பி.1505ல் போர்த்துகீசியர் வந்தபோதுவடக்கில் சங்கிலி மன்னன்,கண்டியில் தமிழ் மன்னன் ,மேற்கே சிங்கள அரசும் இருந்தன. 1803ல்
லண்டனில் வெளியிட்ட வரை படத்தில் தமிழ், சிங்கள அரசுகள் இருந்தன.
1833ல் வெள்ளையர் இவைகளை ஒன்ராக்கினர். 1948ல் சுதந்திரம் கிட்டியபோது
வெள்ளையர் சிங்கள்ரிடம் கொடுத்துவிட்டனர். [ ஒரு னேரத்தில் சிங்கள அரசு
ஒரு அஞ்ஞல்தலை வெளியிட்டது. அதில் ஒரு தமிழ்ப்பெண் கரையில் நீரடுவதும், அருகே ஒரு படகில் சிலர் கரைஇற்ங்குவதாகவும் படம் வெளியிட்டது. சில சிங்கலர் கூடி தாம் குடியேறியவர்கள் என்பது வெளியாகிவிடும் என அங்சி அய்ஹனை திரும்பப்பெறவைத்தார்கள.--நான்.]
1949ல் உடனே தமிழ்நாட்டுத்தமிழர் வுழைப்பளிகள் மலையகத்தில் னெடுங்கலமாக வாழ்ந்துவந்தவர்களின் குடியுரிமையை சிங்களரசு ரத்து செய்த்து. இதனை தந்தைசெல்வ தடுத்தார். 1956ல் அரசு தமிழை தடுத்து சிங்களமே ஆட்சிமொழி என அறிவித்தது. பின்னர் சிறீ என்ற எழுத்தை புகுத்தி
அராசகம் செய்த்து. தொடர்ந்து பல கொடுமைகளை செய்த்துடன் 1974ல் யழ்ப்பாண்த்தில் நடந்த தமிழ் மாநாட்டில் துப்பக்கிசூடு நடத்தின்ர்.ஒன்பது அறிஞ்ர்கள் இறந்தனர். இன்னும் நிறைய அழிவுகள். [ஒரு முறை தமிழ் மாணவிகள் உண்ணாநோண்பு இருந்தனர். சிங்கள சிப்பாய்கள் அதில் சிலரை
தூக்கிக்கொண்டுப்போயின்ர். இதனையும் பார்த்து இளைஞர்கள் சும்மா இருக்கமுடியவில்லை. எய்ஹிர் தாக்குதல் நடத்தினர். இது --நான்]. இதற்குப்பிரகும் தமிழ்நாட்டு மைய அமைச்சர்கள் சிங்களர்க்கு துணை போகிறார்கள் என்றால் என்னவோ தவறு இருக்க்வேவேண்டும். அட கோடாளிகலே ?.

No comments :